
நிழல்சட்டமன்றஉறுப்பினர்நியமனம்
உறுதிமொழி
……………………………………………. என்கிற நான் இயேசு கிறிஸ்துவின் போர் வீரன்/வீராங்கனை. அவர் என்னை தன்னுடைய படையில் சேர்த்துள்ளார். எந்தவொரு நிர்ப்பந்தமும் இன்றி, தானாகவே முன்வந்து அவருடைய சேனையில் பணியாற்ற நான் உறுதியளிக்கிறேன். உலகபிரகாரமான காரியங்களில் நான் சிக்கி கொள்ளக்கூடாது என்பதை நன்கு அறிவேன், ஏனென்றால் என்னை அவருடைய சேனையில் சேர்த்த ஆண்டவராகிய இயேசுவை பிரியப்படுத்துவதே எனது முக்கிய நோக்கமாகும். இயேசு கிறிஸ்துவின் நல்ல போர் சேவகனாக நான் தீங்கனுபவிப்பேன்.
ரகசியம் காக்க வேண்டிய விஷயங்களில் ரகசியத்தை காத்துக்கொள்வேன். நான் ஒருபோதும் என் சக வீரர்களை எனது சுய நல நோக்கங்களுக்காகவோ அல்லது பிழைப்புக்காகவோ காட்டிக்கொடுக்க மாட்டேன். இயேசுவினுடைய ராஜ்யத்தை இந்தியாவில் வரச்செய்வதே எனது நோக்கமாகும். இருபதாயிரம் போர் வீரர்களை வைத்திருக்கும் விரோதிக்கு எதிராக, பத்தாயிரம் வீரர்களுடன் போருக்குச் செல்லும் ராஜாவைப் போல நான் இருக்கிறேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் பெயர், நற்பெயர், என்னிடம் உள்ளவைகள், என் வாழ்வையும் கூட இயேசுவுக்காக, கைவிட நான் தயாராக இருக்கிறேன். சட்ட மன்றத்தின் நிழல் உறுப்பினராக என் கடைமகளை ———————- என்ற நிழல் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றிட, நான்இயேசுவின் கட்டளைக்கு கீழ்படிந்து, இயேசுவின் படை அணி குடும்பத்துடன் இணைந்திருக்கிறேன். ஆமேன்.
சோல். ———————
பெயர்
(Sd)
இயேசுவின் படை அணி